க.பொ.த உ/த 2020 பரீட்சைப் பெறுபேறுகள் மீளாய்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி ?
I want to apply to get my A/L (2020) results re-checked (re-correction results). What should I do?
S.L.Hansika Dewmini 05-05-2021
கருத்திடுகை
க.பொ.த (உ/தர) பரீட்சை 2020 இன் பெறுபேற்று மீளாய்வுக்காக https://doenets.lk இணையத்தளத்தில் 2021.06.23 ஆம் திகதியிலிருந்து விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2021.07.10

How to apply re correction for 2020 A/L