உங்கள் விளம்பரத்திற்கேற்ற துலங்கல் கிடைக்காவிடில் விளம்பரத்தின் நமபகத்தன்மை , தோற்றம் , மற்றும் பருத்தம் என்பவற்றை மேம்படுத்த, பின்வரும் முறைகளைப் பின்பற்றுங்கள்.
- தெளிவான மற்றும் துல்லியமான தகவலினை வழங்கவும்
- நீங்கள் ஒரு ஆசிரியரோ அல்லது ஒரு கல்வி நிறுவனமோ எனில் நீங்க கற்ப்பிக்கும் பாடங்களையும் தகைமைகளையும் அனுபவத்தினையும் தெளிவாக விளக்குங்கள்.
- தமிழ் சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் தகவலினைச் சேர்க்கவும்.
- படங்களைச் சேர்க்கவும். - படங்களை சேர்ப்பதன் ஊடாக உங்கள் விளம்பரத்தினை நமபகத்தன்மையுடையாவதாகவும்தனித்தன்மை வாய்ந்ததாகவும் மாற்றுங்கள்.