සිංහල |  தமிழ் |  English

ChemistryChemistry

மாணவர்களுக்கான ஐடி உதவித்தொகை

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுடன் இணைந்து நடாத்தப்படும் நாடளாவிய ரீதியிலான புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் பாடசாலை மாணவர்களிற்கு 30,000 முழு மற்றும் பகுதியளவிலான புலமைப்பரிசில் ESOFT Metro Campus இனால் வழங்கப்படுகின்றது.
* முழு புலமைப்பரிசிலை வென்ற 10,000 பேருக்கு தகவல் தொழில்நுட்ப (IT) கற்கைநெறி கற்பிக்கப்படும்.
* பகுதியளவிலான புலமைப்பரிசிலை வென்ற 20,000 பேருக்கு தகவல் தொழில்நுட்ப (IT) கற்கை நெறி கற்பிக்கப்படும்.
* புலமைப்பரிசிலை வெற்றிகொண்ட 30,000 பேருக்கும் இலவச ஆங்கில பயிற்சி நெறி வழங்கப்படும்.

* புலமைப்பரிசிலை வெற்றிகொண்ட 30,000 பேருக்கும் இலவச ஆங்கில பயிற்சி நெறி வழங்கப்படும். இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும்  டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுடன் இணைந்து   நடாத்தப்படும் நாடளாவிய ரீதியிலான புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் பாடசாலை மாணவர்களிற்கு 30,000 முழு மற்றும் பகுதியளவிலான புலமைப்பரிசில் ESOFT Metro Campus இனால் வழங்கப்படுகின்றது.

Find Tuition Classes in Sri Lankaதேடல்

Advertise Here

Your Ad here
Your Ad here