எனக்கு பிஎஸ்சி (மேலாண்மை) பட்டம், மனித வள முகாமைத்துவத்தில் உயர் தேசிய டிப்ளோமா, ஆங்கிலத்தில் டிப்ளோமா, தமிழில் டிப்ளோமா உள்ளது.
பள்ளி குழந்தைகள், வேலை தேடுபவர்கள் மற்றும் உத்தியோத்தர்களுக்கான தமிழ் / சிங்கள மொழி ஆசிரியராக எனக்கு 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளது