සිංහල |  தமிழ் |  English

ChemistryChemistry

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் தமிழ் மொழிமூலம் வகுப்புக்களை - தரம் 6 - 11 மற்றும் உ/த GIT

தொடர்பு விபரங்கள்
நிறுவனத்தின் பெயர் :
Alphos Institute
தொலைபேசி :
0​7​7​ ​9​2​1​ ​8​0​1​2
வாட்ஸாப்ப் :
மின்னஞ்சல் :
க்யு ஆர் குறியீடு :
QRCode தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் தமிழ் மொழிமூலம் வகுப்புக்களை - தரம் 6 - 11 மற்றும் உ/த GIT ta
விமர்சனங்கள் :
நிறுவனத்தினைப் பற்றி
Classes conducted by U.J. Abdul Rahman - BSc (Hons) in Software Engineering
பாடங்கள் மற்றும் கற்கைநெறிகள்
ICT Tamil Medium Classes for Grade 06 to 11 & A/L GIT
ICT & GIT பாடசாலை பாடத்திட்டம்.

* தரம் 06 முதல் 11 & A/L(GIT) வரையுள்ள மாணவர்களுக்காக,

* அனுமதிக்கட்டணம் (Admission Fee) முற்றிலும் இலவசம்.

* Theory, Practical மற்றும் Revision போன்றவற்றை உள்ளடக்கிய,

* மாணவர்களுக்கு எளிதில் விளங்கிக்கொள்வதற்கு புதிய யுக்தி முறைமைகளை கொண்டுள்ள,

* வாரம் 02 வகுப்புகள் வீதம்,

* இலகுவான கட்டண முறையில், இருந்த இடத்தில் இருந்துக்கொண்டே கற்றுக்கொள்ளக்கூடிய வசதி,

* வகுப்பில் ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும்.

* அத்துடன் மேலதிகமாக IT Basic உம் இப் பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

* அனுபவமுள்ள, IT துறையில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் வழிகாட்டலின் கீழ் மாணவர்களுக்கு இலகுவாக விளங்கிக்கொள்ளக்கூடிய முறையில் கற்பிக்கப்படும்.

* ஒரு வகுப்பிற்குக்குறிப்பிட்ட எண்ணிக்கை மாணவர்களே அனுமதிக்கப்படுவர்.
இடம்

ஒன்லைன் வகுப்புக்களை
வகுப்புக்கள் ஒன்லைன் மூலம் நடாத்தப்படும் (அல்லது கல்விக்கான பொருட்கள் ஒன்லைன் இல் கிடைக்கப் பெரும்) உலகில் எங்கிருந்தும் உங்களால் வகுப்புக்கு சேரவும் (அல்லது கல்விப் பொருட்களை வாசிக்கவும் ) முடியும்.
வழங்கப்பட்ட வகுப்பின் வகை (அளவு)
  • நடுத்தர குழு வகுப்புக்கள் (10-20 பேர்)
  • பாரிய குழு வகுப்புக்கள் ( 20 பேரை விட அதிகமானோர்)
பின்வரும் மொழிகளில் பாடங்கள் நடாத்தப்படும்.
  • தமிழ்
விமர்சனங்கள்
Alphos Institute பற்றி மதிப்புரை எழுதும் முதல் நபராக இருங்கள்

மற்ற விளம்பரங்களைப் பார்க்கவும்

 Advertise Here 

Your Ad here
Your Ad here